கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் ஒல்லூர் அமைந்துள்ளது. இது ஒரு பேரூராட்சி. இது 544ஆவது தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ளது. இங்குள்ள மக்கள் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர்.

ஒல்லூர்

பேரூராட்சி
படிமம்:Ollur1208.JPG
ஒல்லூர் is located in கேரளம்
ஒல்லூர்
ஒல்லூர்
கேரளத்தில் ஒல்லூர் அமைந்துள்ள இடம்
ஆள்கூறுகள்: 10°28′57″N 76°14′19″E / 10.4825°N 76.2387°E / 10.4825; 76.2387
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்திருச்சூர்
ஏற்றம்
26.52 m (87.01 ft)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
680306, 680313
தொலைபேசிக் குறியீடு+91487*******
வாகனப் பதிவுKL - 08 ** xxxx
இணையதளம்www.corporationofthrissur.org

போக்குவரத்து

இங்கிருந்து 85 கி. மீ. தொலைவில் கோழிக்கோட்டின் விமான நிலையம் உள்ளது. கேரள அரசின் பேருந்துகள் ஒல்லூரில் இருந்து திருச்சூர், ஆம்பல்லூர், கோடைக்கரை, சேர்ப்பு, இரிஞ்ஞாலக்குடா, சாலக்குடி, அங்கமாலி, எறணாகுளம் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகின்றன.

அரசியல்

இது ஒல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள்

  1. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://tamilar.wiki/w/index.php?title=ஒல்லூர்&oldid=306087" இலிருந்து மீள்விக்கப்பட்டது