ஒஸ்தி
ஒஸ்தி (Osthe) 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] தரணி இயக்கிய இப்படத்தில் சிம்புவும் ரிச்சாவும் நடித்துள்ளனர்.[2]
| ஒஸ்தி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | தரணி |
| தயாரிப்பு | மோகன் அப்பாராவ் டி. ரமேஷ் |
| திரைக்கதை | திலீப் சுக்லா எஸ். தாரணி |
| இசை | தமன் |
| நடிப்பு | சிம்பு ஜித்தன் ரமேஷ் ரிச்சா கங்கோபத்யய் சோனு சூட் |
| ஒளிப்பதிவு | கோபிநாத் |
| படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
| கலையகம் | பாலாஜி ரியல் மீடியா |
| விநியோகம் | ரிலயன்ஸ் என்டர்டெயின்மன்ட் |
| வெளியீடு | டிசம்பர் 8, 2011 |
| ஓட்டம் | 152 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சிலம்பரசன் - ஒஸ்தி வேலன்
- சந்தானம் - செல்வம்
- ஜித்தன் ரமேஷ் - பாலன்
- ரிச்சா கங்கோபாத்யாய் - நெடுவாளி
- சோனு சூத் - பாக்சர் டேனியல்
- சரண்யா மோகன் - நிர்மலா
- நாசர் (நடிகர்) - வேலன் மற்றும் பாலன் தந்தை
- ரேவதி (நடிகை) - வேலன் மற்றும் பாலன் தாய்
- விடிவி கணேஷ் - நெடுவாளி தந்தை
- விஜயகுமார் - மந்திரி
- நிழல்கள் ரவி - தங்கப் பெருமாள், நிர்மலாவின் தந்தை
- அழகம்பெருமாள் - சங்கரலிங்கம்
- மயில்சாமி - சரவணன்
- தம்பி ராமையா - மாசான மூர்த்தி
- மல்லிகா செராவத் - மல்லிகா (பாடலுக்கு நடனமாடியவர்)
மேற்கோள்கள்
- ↑ "ஒஸ்தி (2011) (ஆங்கில மொழியில்)". இணையத் திரைப்படத் தரவுத்தளம். Retrieved 03 சனவரி 2013.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ நா. கதிர்வேலன். "மல்லிகா மை டார்லிங்! : ஒஸ்தி சிம்பு". விகடன் செய்திகள். Retrieved 03 சனவரி 2013.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)[தொடர்பிழந்த இணைப்பு]
