கங்குவா (Kanguva) 2024இல் வெளிவந்த ஒரு காவியக் கற்பனை அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 38 மொழிகளில் மொழியாக்கம் பெறப்போவதாக கூறப்பட்டது.[7] முதல் சுற்றில் 10 மொழிகளில் இப்படம் வெளியாவதாக கூறப்பட்டது.[8] இப்படத்தின் பிறமொழியாக்க வெளியீட்டு உரிமைகளை இந்திக்கு பெண் ஸ்டூடியோசும்[9] கன்னடத்துக்கு மைத்ரி மூவி மேக்கர்சும்.[10] மலையாளத்துக்கு ஸ்ரீகோகுலம் மூவிசும்[11] பெற்றுள்ளனர். இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

கங்குவா
Kanguva
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்சிவா
தயாரிப்பு
திரைக்கதைசிவா
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்பு
ஒளிப்பதிவுவெற்றி பழனிச்சாமி
படத்தொகுப்புநிஷாத் யூசுப்
கலையகம்
விநியோகம்காண்க
வெளியீடு14 நவம்பர் 2024 (2024-11-14)
ஓட்டம்154 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுமதிப்பீடு ₹300–350 கோடி[2][3][4]
மொத்த வருவாய்மதிப்பீடு 131 கோடி[5][6]

நடிகர்கள்

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "மதன் கார்க்கியின் வசனங்களில் உழைப்பை உணர முடிந்தாலும், வால்யூம் பட்டனே வெடிக்கும் அளவிற்கான கத்தல்கள்... நேர்த்தியான திரையாக்கத்தில் வேழத்தை விழ வைத்தாலும், திரைக்கதையிலுள்ள பல சிக்கல்களை சரிக்கட்ட முடியாமல் சோர்ந்து ஓய்கிறான் இந்த ‘கங்குவா.'" என்று எழுதி 40/100 மதிப்பெண்களை வழங்கினர்.[12]

மேற்கோள்கள்

  1. "Kanguva (15)". British Board of Film Classification. 8 November 2024. Retrieved 9 November 2024.
  2. "Most expensive Indian films of all time". Daily News and Analysis. 29 September 2023 இம் மூலத்தில் இருந்து 2 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231002200002/https://www.dnaindia.com/web-stories/ntertainment/bollywood/most-expensive-indian-films-of-all-time-project-k-kalki-2898-ad-adipurush-jawan-rrr-brahmastra-1696008893488. 
  3. "Kanguva Teaser: Suriya and Bobby Deol starrer Promises Visual Spectacle". The Hans India. 20 March 2024. Archived from the original on 29 June 2024. Retrieved 29 June 2024.
  4. "Kanguva's new poster is out; movie gets a new release date. Check Details". 19 September 2024 இம் மூலத்தில் இருந்து 23 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240923091124/https://www.business-standard.com/entertainment/kanguva-s-new-poster-is-out-movie-gets-a-new-release-date-check-details-124091900961_1.html. 
  5. "'Kanguva' box office collection day 10: Suriya starrer struggles to peak". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). 2024-11-24.
  6. "India's most expensive TV show had ₹500 crore budget, more than Baahubali, Brahmastra, Kanguva; each episode cost crores". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 2024-11-19. Archived from the original on 19 November 2024. Retrieved 20 November 2024.
  7. "Suriya's Kanguva to release in 38 languages worldwide in 3D and IMAX formats". இந்தியன் எக்சுபிரசு. 16 April 2023. Archived from the original on 23 November 2023. Retrieved 22 November 2023.
  8. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/suriyas-kanguva-to-release-in-38-languages/articleshow/105378785.cms
  9. "Suriya and Siva's film 'Suriya 42' Hindi rights sold for Rs 100 crore". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2 January 2023 இம் மூலத்தில் இருந்து 3 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230103161524/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/suriya-and-sivas-film-suriya-42-hindi-rights-sold-for-rs-100-crore/articleshow/96687287.cms. 
  10. "MYTHRI MOVIES ACQUIRES SURIYA'S 'KANGUVA' NIZAM DISTRIBUTION RIGHTS FOR A FANCY SUM". Indiaglitz. 4 July 2024.
  11. "Kanguva Movie: `കങ്കുവ` കേരളത്തിലെത്തിക്കാൻ ഗോകുലം മൂവീസ്; ചിത്രം ഒക്ടോബർ 10ന് എത്തും". Zee News Malayalam. 24 July 2024.
  12. விமர்சனக்குழு, விகடன் (2024-11-20). "கங்குவா - சினிமா விமர்சனம்". விகடன். Retrieved 2025-06-17.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கங்குவா&oldid=309810" இலிருந்து மீள்விக்கப்பட்டது