கண்டி ஏரி (Kandy Lake; "கிரி முகுடா" [பாற்கடல்] எனவும் அறியபப்டுகிறது) என்பது கண்டி நகரின் இதயப்பகுதியில் அமைந்துள்ள செயற்கை ஏரி ஆகும். இது 1807 இல் கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனால் தலதா மாளிகையை அடுத்து அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் இதன் அளவு குறைக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட ஏரியான இதில் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

கண்டி ஏரி
கிரி முகுடா
படிமம்:Island of Kandy lake.JPG
கண்டி ஏரி
அமைவிடம்கண்டி
ஆள்கூறுகள்7°18′N 80°38′E / 7.300°N 80.633°E / 7.300; 80.633
வகைநீர்த்தேக்கம்
முதன்மை வரத்துஇல்லை
முதன்மை வெளியேற்றம்ஆவியாதல்
வடிநிலப் பரப்பு1.045 Q.M.I
வடிநில நாடுகள்இலங்கை
கட்டியது1807–1812
மேற்பரப்பளவு19.01 ha (47.0 ஏக்கர்கள்)
அதிகபட்ச ஆழம்18 m (59 அடி)[1]
நீர்க் கனவளவு867,000 m3 (30,600,000 cu ft)
கரை நீளம்13.4 km (2.1 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்529 m (1,736 அடி)
Islandsஒன்று
குடியேற்றங்கள்கண்டி
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

உசாத்துணை

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


  1. "Large scale fish deaths in Kandy Lake attributed to pollution". Retrieved 29 திசம்பர் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/w/index.php?title=கண்டி_ஏரி&oldid=311949" இலிருந்து மீள்விக்கப்பட்டது