கந்தர்மடம் (Kandarmadam), இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும். இது யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் அமைந்துள்ளது. கந்தர்மடத்துக்கு வடக்கில் திருநெல்வேலியும் கிழக்கில் நல்லூரும் தெற்கில் யாழ்ப்பாண நகரும் மேற்குத் திசையில் நீராவியடியும் வண்ணார்பண்ணையும் அமைந்துள்ளன. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த ஊராகும்.

கோயில்கள்

இந்த ஊரில் பல கோயில்கள் உண்டு.

இவற்றையும் பார்க்கவும்

Coordinates: Missing latitude


"https://tamilar.wiki/w/index.php?title=கந்தர்மடம்&oldid=121984" இலிருந்து மீள்விக்கப்பட்டது