கபால பைரவர்
கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் லாட் பசார் கோயிலில் அருள்செய்கிறார். யானையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திரன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.[1]
| கபால பைரவர் | |
|---|---|
கபால பைரவர் யானை வாகனத்துடன் கட்சி தரும் படம் | |
| தேவநாகரி | कपाल भैरव |
| சமசுகிருதம் | Kapala Bhairava |
| தமிழ் எழுத்து முறை | கபால பைரவர் |
| பாளி IAST | Kapala Bhairava |
| எழுத்து முறை | கபால பைரவர் |
| வகை | அஷ்ட பைரவர்களில் ஆறாவது தோற்றம் |
| இடம் | வாரணாசி |
| கிரகம் | சந்திரன் |
| மந்திரம் | ஓம் பிரம் கபால பைரவா நமஹா |
| ஆயுதம் | திரிசூலம், கத்தி |
| துணை | இந்திராணி |
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011
வெளி இணைப்புகள்
மகிழ்வு தரும் பைரவர் வழிபாடு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்