கமோர்டா தீவு (Kamorta Island) என்பது இந்தியாவின் நிக்கோபார் தீவுத் தொடரைச் சேர்ந்த ஒரு தீவாகும். இத்தீவு இந்தியப் பெருங்கடலின் வடகிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் ஆகியவற்றுக்கு இடையில் உள்ளது.

கமோர்டா தீவு
Kamorta Island
உள்ளூர் பெயர்: कमोर्ता
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்8°07′N 93°30′E / 8.12°N 93.5°E / 8.12; 93.5
தீவுக்கூட்டம்நிக்கோபார் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • Kamorta Island    
பரப்பளவு131 km2 (51 sq mi)[1]
நீளம்25.5 km (15.84 mi)
அகலம்8 km (5 mi)
கரையோரம்108 km (67.1 mi)
உயர்ந்த ஏற்றம்186 m (610 ft)
உயர்ந்த புள்ளி[2]
நிர்வாகம்
மாவட்டம்நிக்கோபார்
தீவுக்கூட்டம்நிக்கோபார் தீவுகள்
இந்திய துணைப்பிரிவுநான்கவுரி துணைப்பிரிவு
வட்டம்நான்கவுரி வட்டம்
Largest settlement
Kamorta
(population 1870)
மக்கள்
Demonymஇந்தி
மக்கள்தொகை3688 (2011)
அடர்த்தி0 /km2 (0 /sq mi)
இனக்குழுக்கள்இந்து, நிக்கோபரி மக்கள்
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறியீட்டு எண்744301
தொலைபேசி குறியீடு03192
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in
ISO CodeIN-AN-00[3]
Literacy84.4%
Avg. summer temperature32.0 °C (89.6 °F)
Avg. winter temperature28.0 °C (82.4 °F)
Sex ratio/
unit_prefMetric
Census Code35.638.0002
Official LanguagesHindi, ஆங்கிலம், தமிழ்
Car (regional)

மக்கள் வகைப்பாடு

கலாடாப்பு என்னும் தீவுப்பகுதியே, இத்தீவின் ஒரு முதன்மை கிராமம் ஆகும். 2011 இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி இத்தீவில் 915 வீடுகள் உள்ளன.[4] வடக்கிலிருந்து தெற்காக இத்தீவின் கிராமங்களின் பட்டியலும், மக்கள் தொகையும்:

நிர்வாகம்

இத்தீவு நான்கவுரி டிசில் நகரியத்தைச் சேர்ந்தது.[5] [6]

படங்கள்

மேற்கோள்கள்

  1. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. Retrieved 2016-05-22.
  2. Info
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). 2011 Census of India. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. Retrieved 2015-07-21.
  5. "Tehsils" (PDF). Archived from the original (PDF) on 2017-08-28. Retrieved 2016-05-22.
  6. "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2015-07-25.
"https://tamilar.wiki/w/index.php?title=கமோர்டா_தீவு&oldid=314774" இலிருந்து மீள்விக்கப்பட்டது