கரிரி மொழி
கரிரி மொழி (Kariri Language) என்பது பொதுவாக ஒரு பேச்சு மொழி எனக் கருதப்படுகின்றது. இம்மொழி முன்னர் பிரேசிலின் கரிரி மக்கள் பேசிய, அழிந்துபோன மொழிகளில் ஒன்றாகும்.
| கரிரி | |
|---|---|
| கரிரியன் | |
| நாடு(கள்) | பிரேசில் |
| பிராந்தியம் | பாகையா மற்றும் மாரஞ்ஞோ பகுதிகள் |
| இனம் | கிரிரி மக்கள் |
| Extinct | ca. 1970 |
Macro-Gê
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | kzw |
| மொழிக் குறிப்பு | kari1254 (கரிரி)[1] |
இது 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வரை பேசப்பட்டது. 4,000 கரிரி இன மக்கள் இப்போது போர்த்துகீசியம் மொழியை பேச்சு மொழியாக கொண்டுள்ளனர். ஒரு சில பொதுவான சொற்றொடர்களை மற்றும் மருத்துவ தாவரங்களின் பெயர்களை பயன்படுத்துகின்றனர்.