கருப்பை (Audio file "Ta-கருப்பை.ogg" not found) அல்லது கர்ப்பப்பை மனிதர்கள் உட்பட பெரும்பாலான பாலூட்டிகளின் முக்கிய பெண் இனப்பெருக்க உறுப்பாகும். இதன் ஒரு முனையான கருப்பை வாய் புணர்புழையுடனும் மற்றைய பகுதி பாலோப்பியன் குழாய்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.[1][2][3]

கருப்பை
படிமம்:Figure 28 02 01.JPG
Image showing different structures around and relating to the human uterus.
விளக்கங்கள்
முன்னோடிMüllerian duct
தமனிOvarian artery, uterine artery
சிரைUterine veins
நிணநீர்Body and cervix to internal iliac lymph nodes, fundus to para-aortic lymph nodes, lumbar and superficial inguinal lymph nodes.
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Uterus
கிரேக்கம்Hystera

மேற்கோள்கள்

  1. Manual of Obstetrics. (3rd ed.). Elsevier 2011. pp. 1–16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131225561.
  2. Donita, D'Amico (2015). Health & physical assessment in nursing. Barbarito, Colleen (3rd ed.). Boston: Pearson. p. 645. ISBN 9780133876406. கணினி நூலகம் 894626609.
  3. "27.2 Anatomy and Physiology of the Female Reproductive System - Anatomy and Physiology | OpenStax". openstax.org (in ஆங்கிலம்). 25 April 2013. Retrieved 4 November 2022.
"https://tamilar.wiki/w/index.php?title=கருப்பை&oldid=317173" இலிருந்து மீள்விக்கப்பட்டது