கலாதான் ஆறு (Kaladan) (பர்மிய மொழி:ကုလားတန်မြစ်), இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் கிழக்கில் அமைந்த மியான்மர் நாட்டின் வடமேற்கில் உள்ள சின் மாநிலத்தில் உள்ள சின் மலைகளிலிருந்து உற்பத்தி ஆகி, இராகினி மாநிலம் வழியாகப் பாய்ந்து சிட்டவே எனும் கழிமுகத்தின் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கலாதான் ஆற்றின் நீளம் 700 கிலோமீட்டர் ஆகும். இதன் இடது கரையின் துணை ஆறுகள் திவே, மீ, கலாபோன் மற்றும் கியேகு ஆறுகள் ஆகும். இதன் வலது கரையின் துணை ஆறுகள் சாய், தியோ, தியுசாங், மாத் மற்றும் காவ்ர்திண்டெங் ஆறுகள் ஆகும். கலாதான் ஆறு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் தென்கிழக்கில் பாய்கிறது.[3]பண்டைய நகரங்களான தன்ய்வாதி மற்றும் வைத்தாலி மற்றும் சிட்டவே நகரங்கள் கலாதான் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

கலாதான்
படிமம்:Kit SaPa Nadi River.jpg
மியான்மர் நாட்டின் கியூக்தாவ் நகரத்தில் கலாதான் ஆறு பாயும் காட்சி
படிமம்:India - Bengal area 1950s (8165904945).jpg
The Kaladan is visible at the bottom-right in this regional map from the 1950s.
அமைவு
நாடுகள்மியான்மர், வடகிழக்கு இந்தியா
மாநிலங்கள்சின் மாநிலம் இராகினி மாநிலம், மிசோரம்
சிறப்புக்கூறுகள்
மூலம்சிங்முக் மலையின் மேற்கில்
 • அமைவுசின் மலைகள், சின் மாநிலம் மியான்மர்
 • ஆள்கூறுகள்22°49′28″N 93°31′57″E / 22.82444°N 93.53250°E / 22.82444; 93.53250
 • ஏற்றம்2,564 m (8,412 அடி)
முகத்துவாரம்சிட்டவே
 • அமைவு
வங்காள விரிகுடா, மியான்மர்
 • ஆள்கூறுகள்
20°06′00″N 92°54′09″E / 20.10000°N 92.90250°E / 20.10000; 92.90250
 • உயர ஏற்றம்
0 m (0 அடி)
நீளம்700 km (430 mi)
வடிநில அளவு
40,000 km2 (15,000 sq mi)[1]
வெளியேற்றம் 
 • அமைவுகலாதான் வடிநிலம், வங்காள விரிகுடா
 • சராசரி3,476 m3/s (122,800 cu ft/s)[2]
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிவங்காள விரிகுடா
நதி அமைப்புகலாதான் ஆறு
துணை ஆறுகள் 
 • இடதுதிவே, மீ, கலாபோன் மற்றும் கியேகு ஆறுகள்
 • வலதுசாய், தியோ, தியுசாங், மாத் மற்றும் காவ்ர்திண்டெங் ஆறுகள்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
கொல்கத்தா-வடகிழக்கு இந்தியாவை மியான்மர் நாட்டின் சிட்டவே துறைமுகம் & கலாதான் ஆறு, பலேத்வா நகரம் வழியாக இணைக்கும் 859 கிலோமீட்டர் நீளம் கொண்ட கலாதான் பன்னோக்கு போக்குவரத்து திட்டத்தின் வரைபடம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Stuart, Sam (3 September 2013). Register of International Rivers: Prepared by the Centre for Natural Resources, Energy and Transport of the Department of Economic and Social Affairs of the United Nations. Elsevier. ISBN 9781483188294.
  2. Christer, Nilsson; Catherine, Reidy, Liermann; Mats, Dynesius; Carmen, Revenga (2005). "Fragmentation and Flow Regulation of the World's Large River System". Science 308 (5720): 405–408. doi:10.1126/science.1107887. https://www.researchgate.net/publication/7904921. 
  3. Pachuau, Joy (13 April 2015). The Camera as a Witness. Cambridge University Press. pp. 153. ISBN 9781107073395.

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=கலாதான்_ஆறு&oldid=318334" இலிருந்து மீள்விக்கப்பட்டது