கல்மடுநகர்
கல்மடுநகர் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சி நகரிற்கு கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
கல்மடுநகர் Kalmadunagar | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°23′N 80°31′E / 9.383°N 80.517°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | கிளிநொச்சி |
| பிரதேச செயலர் பிரிவு | கண்டாவளை |
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 2". Retrieved 25 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)
