களப்பயணம் என்பது கற்றல் முறைகளில் ஒன்று. நேரடையாக களத்திற்கு சென்றுநேரடி அனுபவம் பெற்று அறிதலாகும். களப்பயணம் என்பது சுற்றித் திரிதல் எனப்பொருள்.'மகிழ்ச்சியை தரக்கூடியது பல்புலன் வழிக்கற்க வாய்ப்பு உள்ளது. இடங்களைப்பற்றி தெளிவாக அறியமுடியம்.அதிகமான கற்றலை எளிதில் அடைய முடியும்.

களப்பயணம் வகைகள்

  • உள்ளுர் பயணம்
  • சமுதாயப்பயணம்
  • சுற்றுலா
  • கற்பனைப்பயணம்,
  • பள்ளிக்குள் பார்வை,
  • தனிப்பயணம்

என வகைப்படுத்தலாம்.

களப்பயண படிநிலைகள்

  • சரியான இடந்தேர்வு
  • இடசிறப்பு வரையறை,
  • பயணநிகழ்வு திட்டமிடல்
  • பயணநேரம்
  • பயன்பாடு
  • பயணசெலவு

திட்டமிடலும் செயல்படுத்தலும்

  • குழுபிரித்தல்,
  • வாகன வசதி
  • தங்குஇடம்,
  • பார்வைஇடங்கள்,
  • குறிப்பு எடுத்தல்

மேற்கோள்

[1]

  1. களப்பயணம். தமிழ்நாடு பாட நூல் கழகம். 2009. p. 182.
"https://tamilar.wiki/w/index.php?title=களப்பயணம்&oldid=319492" இலிருந்து மீள்விக்கப்பட்டது