காம்பா
காம்பா (Khambha) என்பது இந்தியாவில் குசராத்து மாநிலத்தின் சௌராட்டிரா மண்டலத்தில் அமைந்துள்ள அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது காம்பா தாலுகாவின் நிர்வாகத் தலைமையகமாகவும் உள்ளது. காம்பா கிராம மக்களின் முக்கிய தொழில் விவசாயம், பண்ணை கூலி, கால்நடை வளர்ப்பு ஆகியவையாகும். இப்பகுதியின் முக்கிய பயிர்கள் கோதுமை, சீரகம், நிலக்கடலை, எள், தினை, கொண்டைக்கடலை, பருத்தி, திவேலா, பாசிப்பயறு மற்றும் காய்கறிகள் போன்றவையாகும்.[3]
காம்பா Khambha | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 21°07′46″N 71°12′58″E / 21.1295327°N 71.2160756°E | |
| நாடு | |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | அம்ரேலி மாவட்டம் |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 10,709 |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வம் | குஜராத்தி, இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | GJ-14 |
| இணையதளம் | gujaratindia |
மேற்கோள்கள்
- ↑ "Khambha Population - Amreli, Gujarat". Retrieved 20 November 2023.
- ↑ News, India TV. "Khambha Pin Code | Postal Code (Zip Code) of Khambha, Amreli, Gujarat, India". www.indiatvnews.com. Retrieved 2023-11-20.
{{cite web}}:|last=has generic name (help) - ↑ https://amrelidp.gujarat.gov.in/gu/taluka/Khambha/home
புற இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.