கார்மேல் மலை (Mount Carmel, எபிரேயம்: הַר הַכַּרְמֶל, Har HaKarmel / Har ha Karmell (அர்த்தம்: கடவுளின் திராட்சைத் தோட்டம்); கிரேக்க மொழி: Κάρμηλος, Kármēlos; அரபி: الكرمل, Kurmul or جبل مار إلياس Jabal Mar Elyas 'Mount Saint Elias') என்பது தென் இசுரேலில் மத்தியதரையிலிருந்து தென் கிழக்காக நீண்டிருக்கும் கடற்கரையோர மலைத்தொடராகும். இத்தொடர் யுனெஸ்கோவின் உயிர்க்கோளம் ஓதுக்கீட்டுப் பகுதியும் பல நகரங்களினைக் கொண்டதும் ஆகும். குறிப்பாக, இசுரேலின் மூன்றாவது பெரிய நகரான கைஃபா இதன் தென் சரிவில் அமைந்துள்ளது.

கார்மேல் மலை
Mount Carmel
எபிரேயம்: הר הכרמל Karem El/Har Ha'Karmel
அரபி: الكرمل/جبل مار إلياس Kurmul/Jabal Mar Elyas
படிமம்:Caiobadner - mount carmel.JPG
சூரிய மறைவில் கார்மேல் மலை
உயர்ந்த புள்ளி
உயரம்525.4 m (1,724 அடி)
பரிமாணங்கள்
நீளம்39 km (24 mi)
அகலம்8 km (5.0 mi)
பெயரிடுதல்
சொற்பிறப்புகடவுளின் திராட்சைத் தோட்டம் என எபிரேயத்தில் அர்த்தம்
புவியியல்
நாடுஇசுரேல்
மாவட்டம்கைஃபா மாவட்டம்
நிலவியல்
பாறை வகைசுண்ணக்கல், தீக்கல்

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=கார்மேல்_மலை&oldid=325061" இலிருந்து மீள்விக்கப்பட்டது