கிராந்தகம்
கிராந்தகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து ஒன்றாவது கரணமாகும். பின்பக்கம் சாய்ந்து நின்று,வளைந்த காலைத் தூக்கி முன்பக்கம் விசிறி நின்று காற்படத்தைத் தரையில் தட்டுதலாகிய அதிக்ராந்தசாரியில் நின்று,கைகளை மார்புக்கு நேராக அமைத்து நின்று ஆடுவது கிராந்தகமாகும். இவற்றையும் காண்கஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
||||||