குச்சனூர் (ஆங்கிலம்:Kuchanur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

குச்சனூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மரு. வைத்தீநாதன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி தேனி
மக்களவை உறுப்பினர்

தங்க தமிழ்ச்செல்வன்

சட்டமன்றத் தொகுதி கம்பம்

-

சட்டமன்ற உறுப்பினர்

என். ராமகிருஷ்ணன் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

7,024

878/km2 (2,274/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கோம்பை பேரூராட்சி 7,024 மக்கள்தொகையும், 8 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும் கொண்டது. இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

கோயில்

இந்த ஊரில் தமிழ்நாட்டில் சனீஸ்வர பகவானுக்கென்று தனியே உள்ள குச்சனூர் சனீஸ்வரன் கோயில் உள்ளது. இது மிகவும் புகழ் பெற்ற கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. குச்சனூர் பேரூராட்சி
"https://tamilar.wiki/w/index.php?title=குச்சனூர்&oldid=331306" இலிருந்து மீள்விக்கப்பட்டது