குடாரப்பு
குடாரப்பு (Kudarappu) என்பது இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில், வடமராட்சிப் பிரதேசத்தின் நாகர்கோவிலில் தெற்கு கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். இது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. [1]. இங்கு தமிழர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இங்குதான் தமிழர் வரலாற்றின் பெருமைமிகு குடாரப்பு தரையிறக்கம் நடைபெற்றது.
| குடாரப்பு | |
| மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - யாழ்ப்பாணம் |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
போக்குவரத்து
போக்குவரவு பேரூந்து மட்டும் தனியார் மகிழுந்துகள் மூலம் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 9". Retrieved 28 சூலை 2025.