குட் டாக்டர்
குட் டாக்டர் என்பது தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை கி மின்-சூ மற்றும் கிம்-ஜின்-வூ என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். இந்த தொடரில் ஜோ வோன், மூண் சியா-வோன் , ஜோ சாங்-வூக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
| குட் டாக்டர் 굿 닥터 | |
|---|---|
| வகை | மருத்துவ நாடகம் காதல் நகைச்சுவை |
| எழுத்து | பார்க் ஜே-பூம் |
| இயக்கம் | கி மின்-சூ கிம்-ஜின்-வூ |
| நடிப்பு | ஜோ வோன் மூண் சியா-வோன் ஜோ சாங்-வூக் |
| பிண்ணனி இசை | சோய் கேல்-ஹோ |
| நாடு | தென் கொரியா |
| மொழி | கொரிய மொழி |
| அத்தியாயங்கள் | 20 |
| தயாரிப்பு | |
| படப்பிடிப்பு தளங்கள் | கொரியா |
| ஓட்டம் | திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை 21:55 (கொரியா நேரப்படி) |
| தயாரிப்பு நிறுவனங்கள் | லோகோஸ் பிலிம் |
| ஒளிபரப்பு | |
| ஒளிபரப்பான காலம் | ஆகத்து 5, 2013 – அக்டோபர் 8, 2013 |
| Chronology | |
| முன்னர் | ஷார்க் |
| வெளியிணைப்புகள் | |
| இணையதளம் | |
இந்த தொடர் ஆகஸ்ட் 5, 2013ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 8, 2013ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 20 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.