குர்த்தா (kurta) (உருது: كُرتا,இந்தி: कुर्ता,வங்காளம்: পাঞ্জাবী, Punjabi: ਕੁੜਤਾ, என்பது தெற்காசியாவில் உருவாகிய, பல வட்டார வடிவங்களைக் கொண்ட, ஆண்களும் பெண்களும் அணியும் மேலாடையாகும்.[1]


பரவல்

குர்த்தா மரபாக பாக்கித்தான், வங்காள தேசம், இந்தியா, ஆகிய பகுதிகளில் அணியப்படுகிறது. இது இலங்கை, மற்றும் நேபாளத்திலும் மக்களால் விரும்பி அணியப்படுகிறது.[2].[3][4][5] இது தோத்தியுடனோ பைசாமாவுடனோ சல்வாருடனோ உலுங்கியுடனோ ஜீன்சுடனோ அணியப்படுகிறது. இது ஆப்கானியர் அணியும் பெரகான் தர்பானையும் காழ்சுமீரப் பிரானையும் நேபாளத்து தவுரா-சுருவாலையும் ஒத்ததே.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Kumar, Ritu (2006) Costumes and textiles of royal India
  2. Tulasī Rāma Vaidya, Triratna Mānandhara, Shankar Lal Joshi (1993) Social history of Nepal [1]
  3. Urmila Phadnis (1973) Sri Lanka
  4. Nira Wickramasinghe (2015) Sri Lanka in the Modern Age: A HIstory
  5. Kemper, Steven (2001) Buying and Believing: Sri Lankan Advertising and Consumers in a Transnational World. The straight cut kurta was adopted during 1930s - 1940s but is only worn by certain men on certain occasions. [2]

குறிப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=குர்த்தா&oldid=334646" இலிருந்து மீள்விக்கப்பட்டது