கு. உமாதேவி என்பவர் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியரியரும் ஆவார்,

எழுதிய திரைப்பாடல்கள்

கீழே காண்பது பாடலாசிரியர் உமாதேவி எழுதிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.

வருடம் திரைப்படம் பாடல்கள்
2014 மெட்ராஸ் நான் நீ
2015 இனிமே இப்படித்தான் அழகா ஆணழகா
மாயா நானே வருவேன்
கவலை வேண்டாம் மழைக்கால
ரங்கூன் வரை மீறும்
ஆதித்யன் அன்பே, அன்பே & கடல் தாண்டி
2016 கபாலி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கு._உமாதேவி&oldid=331033" இலிருந்து மீள்விக்கப்பட்டது