கெலெரிடா
| கெலெரிடா | |
|---|---|
| படிமம்:Crested Lark (Galerida cristata) at Sultanpur I Picture 118.jpg | |
| கொண்டை வானம்பாடி, | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | கெலெரிடா
|
| மாதிரி இனம் | |
| அலலுடா கிரிசுடேடா லின்னேயஸ், 1758 | |
| சிற்றினம் | |
|
உரையினை காண்க | |
| வேறு பெயர்கள் | |
| |
கெலெரிடா (Galerida) என்ற பேரினம் பறவைகள் குடும்பமான அல்லெடிடேவினைச் சார்ந்தது . இதனுடைய தற்போதைய அறிவியல் பெயர் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது. கேலரிடா என்பது கேலரம், "தொப்பி" எனப் பொருள் உடையது.[1] கெலெரிடா என்பது முந்தைய பேரினப் பெயர்களான காலெண்டுலா, கெலிகோரிசு மற்றும் டிலோகோரிசு உடன் ஒத்ததாக இருக்கிறது.[2]
வகைப்பாட்டியல்
பேரினம் கெலெரிடா ஜெர்மன் விலங்கியல் நிபுநர்பிரெடெரிக் போயியால் 1828-ல் தோற்றுவிக்கப்பட்டது.[3] இப்பேரினத்தின் மாதிரி இனமாகக் கொண்டை வானம்பாடி பின்னர் நியமிக்கப்பட்டது.[4]
பரவியுள்ள சிற்றினங்கள்
பேரினத்தின் கீழ் ஏழு சிற்றினங்கள் உள்ளன:[5]
| படம் | அறிவியல் பெயர் | உள்ளூர் பெயர் | பரவல் |
|---|---|---|---|
| படிமம்:Syke's Lark Galerida deva by Dr. Raju Kasambe DSCN5681 (2).jpg | கெலெரிடா தேவா | சைக் வானம்பாடி | மத்திய இந்தியா |
| படிமம்:Sun Lark (Galerida modesta) (8080033500).jpg | கெலெரிடா மாடசுடா | சூரிய வானம்பாடி | கினியா முதல் தெற்கு சூடான் வரை |
| படிமம்:Long-billed Lark - Natal - South Africa S4E7266 (16740106237).jpg | கெலெரிடா மாக்னிரோஸ்ட்ரிசு | பெரிய அலகு வானம்பாடி | தென்னாப்பிரிக்கா |
| கெலெரிடா தெக்லே | தெக்லா வானம்பாடி | ஐபீரியன் தீபகற்பம், வடஆப்பிரிக்கா, மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா செனகல் முதல் சோமாலியா வரை | |
| கெலெரிடா கிறிசுடாட்டா | கொண்டை வானம்பாடி | வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியா மற்றும் சீனாவின் சில பகுதிகளில் | |
| கெலெரிடா மலபாரிக்கா | மலபார் வானம்பாடி | மேற்கு இந்தியா | |
| கெலெரிடா மேக்ரோரைங்கா | மக்ரெப் வானம்பாடி | வடகிழக்கு ஆப்பிரிக்காவின் மக்ரெப் பாலைவனம் |
அழிந்துபோன சிற்றினங்கள்
இந்த பேரினத்தில் குறைந்தது இரண்டு புதைபடிவ சிற்றினங்கள் உள்ளன:
- † கெலெரிடா பல்கேரிகா (பிலியோசீன் பிற்காலம், வர்ஷெட்ஸ், பல்கேரியா)[6]
- † கெலெரிடா பன்னோனிகா (பிலியோசீன்,கசர்னோட்டா, அங்கேரி)[7]
முன்னாள் சிற்றினங்கள்
முன்னர், சில வகைப்பாட்டியலர்கள் பின்வரும் சிற்றினங்கள் (அல்லது துணையினங்கள்) கெலெரிடா பேரினத்தில் உள்ள சிற்றினங்களாகக் கருதினர்:
மேற்கோள்கள்
- ↑ Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 169. ISBN 978-1-4081-2501-4.
- ↑ Jobling, James A. (2010-06-30). Helm Dictionary of Scientific Bird Names (in ஆங்கிலம்). Bloomsbury Publishing. ISBN 9781408133262.
- ↑ Friedrich Boie (1828). "Galerida" (in German). Isis von Oken 21: Col 321. https://biodiversitylibrary.org/page/13244889.
- ↑ Mayr, Ernst; Greenway, James C. Jr, eds. (1960). Check-list of Birds of the World. Vol. Volume 9. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. p. 55.
{{cite book}}:|volume=has extra text (help) - ↑ Gill, Frank; Donsker, David, eds. (2018). "Nicators, reedling, larks". World Bird List Version 8.2. International Ornithologists' Union. Retrieved 15 July 2018.
- ↑ Boev, Zlatozar (2012). "Neogene Larks (Aves: Alaudidae (Vigors, 1825)) from Bulgaria". Acta Zoologica Bulgarica 64 (3): 295–318. http://www.acta-zoologica-bulgarica.eu/downloads/acta-zoologica-bulgarica/2012/64-3-295-318.pdf.
- ↑ Kessler, E (2013). "Neogene songbirds (Aves, Passeriformes) from Hungary". Hantkeniana 8: 37–149.
- ↑ "Spizocorys fremantlii - Avibase". avibase.bsc-eoc.org. Retrieved 2016-12-16.
- ↑ "Eremalauda dunni - Avibase". avibase.bsc-eoc.org. Retrieved 2016-12-19.