கொப்பள்
கொப்பள் என்பது கர்நாடகத்தின் கொப்பள் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முற்காலத்தில் கொப்பன நகர என அழைக்கப்பட்டது. இது பயாலுசீமை பகுதிக்குட்பட்டது. நேர்த்தியான கலைநயம் மிக்க மகாதேவர் கோயில் இங்குள்ளது.
கொப்பள், கொப்பல்
ಕೊಪ್ಪಳ koppal | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | கர்நாடகம் |
| பகுதி | பயாலுசீமை |
| மாவட்டம் | கொப்பள் மாவட்டம் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 28.78 km2 (11.11 sq mi) |
| ஏற்றம் | 529 m (1,736 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 56,160 |
| • அடர்த்தி | 1,951.36/km2 (5,054.0/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| PIN | 583 231 |
| தொலைபேசிக் குறியீடு | 08539 |
| வாகனப் பதிவு | KA-37 |
| இணையதளம் | www.koppalcity.gov.in |