கொலன்னாவை
கொலன்னாவை (Kolonnawa, சிங்களம்: කොලොන්නාව) இலங்கையின் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.
கொலன்னாவை කොලොන්නාව Kolonnawa | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 6°55′42″N 79°53′42″E / 6.92833°N 79.89500°E | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | மேல் மாகாணம் |
| மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
| மக்கள்தொகை (2012[1]) | |
| • மொத்தம் | 64,887 |
| நேர வலயம் | +5.30 |
கொலன்னாவை நகர சபை
வலயங்கள் [2]
- கொலன்னாவை
- ஒறுகொடவத்தை
- வெல்லம்பிட்டிய
குடிப்பரம்பல்
2012 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி கொலன்னாவையின் குடிப்பரம்பல் வருமாறு:.
| 2012 | சதவீதம் | |
|---|---|---|
| பௌத்தர்கள் | 123,225 | 64.58% |
| இசுலாமியர்கள் | 43,988 | 23.05% |
| இந்துக்கள் | 12,991 | 6.81% |
| ரோமன் கத்தோலிக்கர் | 7,327 | 3.84% |
| ஏனைய கிறித்தவர் | 3,245 | 1.70% |
| ஏனையோர் | 41 | 0.02% |
| மொத்தம் | 190,817 | 100.00% |
| சிங்களவர் | 128,623 | 67.41% |
| இலங்கைச் சோனகர் | 40,412 | 21.18% |
| இலங்கைத் தமிழர் | 15,934 | 8.35% |
| மலையகத் தமிழர் | 2,101 | 1.10% |
| மலாயர்கள் | 1,885 | 0.99% |
| பறங்கியர் | 1,301 | 0.68% |
| ஏனையோர் | 487 | 0.26% |
| செட்டி | 57 | 0.03% |
| பரதர் | 17 | 0.01% |
| மொத்தம் | 190,817 | 100.00% |
மேற்கோள்கள்
- ↑ "Sri Lanka - largest cities (per geographical entity)". World Gazetteer. Archived from the original on 2011-04-26. Retrieved 2012-12-17.
{{cite web}}: External link in(help)|publisher= - ↑ "Ward Maps of Colombo District – Kolonnawa Urban Council" (PDF). Archived from the original (PDF) on 2018-09-21. Retrieved 2018-04-14.
- ↑ "Department of Census and Statistics Sri Lanka - Population by ethnicity and district according to Divisional Secretary's Division, 2012". Archived from the original on 2016-11-01. Retrieved 2021-01-05.
- ↑ "Department of Census and Statistics Sri Lanka - Population by divisional secretariat division, religion and sex- 2012" (PDF). Archived from the original (PDF) on 2019-07-11. Retrieved 2021-01-05.
