கோன்சு (Khonsu) பண்டைய எகிப்திய சந்திரக் கடவுள் ஆவார். எகிப்திய மொழியில் கோன்சு என்பதற்கு வானத்தில் இரவில் பயணிப்பவர் எனப்பொருளாகும்.[1] தீபை நகரக் கோயிலில் அமூன், மூத் மற்றும் அவரது குழந்தையான கோன்சு கடவுள்களின் சிற்பம் உள்ளது.

கோன்சு
படிமம்:Khonsu.svg
மனித வடிவில் கோன்சு கடவுள்
பெற்றோர்கள்அமூன் மற்றும் மூன்
தலையில் சந்திரத் தட்டை மற்று வல்லூறு கொண்ட கோன்சு, எகிப்திய சந்திரக் கடவுள்

கர்னாக்கில் உள்ள கோன்சு கோயில்

கர்னாக் நகரத்தில் கோன்சு கடவுளுக்கான கோயில் கட்டிடங்களின் காட்சிகள்:

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. "Egyptian Gods: Khonsu". Archived from the original on 2020-02-20. Retrieved 2020-03-25.
"https://tamilar.wiki/w/index.php?title=கோன்சு&oldid=344238" இலிருந்து மீள்விக்கப்பட்டது