கோமுகி ஆறு தமிழ்நாட்டில் உள்ள ஓர் ஆறாகும். இது வெள்ளாற்றின் துணை ஆறாகும்

படிமம்:Gomuki dam.JPG
கோமுகி அணை

1965 ஆம் ஆண்டில் கோமுகி ஆற்றின் பள்ளத்தாக்கில் கோமுகி நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. இது கள்ளக்குறிச்சியின் வடமேற்கு சுமார் 16 கிலோமீட்டர்கள் (10 mi) தொலைவில் உள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. "At a glance page | the Official website of viluppuram District, Government of Tamilnadu". www.viluppuram.tn.nic.in:80. Archived from the original on 9 June 2018. Retrieved 12 January 2022.
"https://tamilar.wiki/w/index.php?title=கோமுகி_ஆறு&oldid=344389" இலிருந்து மீள்விக்கப்பட்டது