கோரோட்-5
கோரோட் - 5 (CoRoT-5)என்பது மோனோசெரோசு விண்மீன் குழுவில் அமைந்துள்ள 14 தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட விண்மீனாகும்.[3]
| நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
|---|---|
| பேரடை | Monoceros |
| வல எழுச்சிக் கோணம் | 06h 45m 06.5407s[1] |
| நடுவரை விலக்கம் | +00° 48′ 54.9069″[1] |
| தோற்ற ஒளிப் பொலிவு (V) | 14[2] |
| இயல்புகள் | |
| விண்மீன் வகை | F9V[2] |
| வான்பொருளியக்க அளவியல் | |
| Proper motion (μ) | RA: −3.071±0.048[1] மிஆசெ/ஆண்டு Dec.: −8.278±0.044[1] மிஆசெ/ஆண்டு |
| இடமாறுதோற்றம் (π) | 1.1054 ± 0.0326[1] மிஆசெ |
| தூரம் | 2,950 ± 90 ஒஆ (900 ± 30 பார்செக்) |
| விவரங்கள் | |
| திணிவு | 1.01[2] M☉ |
| ஆரம் | 1.16[2] R☉ |
| வெப்பநிலை | 6060 கெ |
| Metallicity | -0.1 |
| வேறு பெயர்கள் | |
CoRoT-Exo-5, 2MASS J06450653+0048548 | |
| தரவுதள உசாத்துணைகள் | |
| SIMBAD | data |
| Extrasolar Planets Encyclopaedia | data |
இடமும் இயல்புகளும்
இந்த விண்மீன் கோரோட் விண்கலத்தின் எல்ஆர்ஏ01 புலத்தில் அமைந்திருப்பதாக அறிக்கைகள் இனங்காட்டுகின்றன. [2] வலைத்தளத்தின்படி இந்த புலம் மோனோசெரோசு விண்மீன் குழுவில் உள்ளது.
இந்த விண்மீன் சூரியனின் ஆரம் போல சுமார் 116% மடங்கு ஆகவும் , சூரியனின் பொருண்மையைப் போல சுமார் 101% மடங்கு ஆகவும் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த விண்மீன் சூரியனை விட சற்று பெரியதாகவும் வெப்பமாகவும் இருக்கும் ஒரு முதன்மை வரிசை F வகை விண்மீனாகும்.
கோள் அமைப்பு
இந்த விண்மீனைக் கோரோட் - 5பி எனும் புறக்கோள் சுற்றுகிறது என்று அந்த அறிவிப்பு கூறுகிறது. கோரோட் - 5பி கண்டுபிடிப்பு கோரோட் திட்டத்தின் மூலம் விண்மீன் கடப்பு முறையைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்டது.
| துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
|---|---|---|---|---|
| b | 0.459 MJ | 0.0495 | 4.0384 | 0.09 |
மேலும் காண்க
- கோரோட் - ஒரு செயல்பாட்டு பிரெஞ்சு தலைமையிலான ஐரோப்பிய விண்வெளி முகமையின் கோள் வேட்டை பணி விண்கலம் 2006 இல் தொடங்கப்பட்டது
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 H. Rauer, M. Fridlund (2009). "CoRoT's exoplanet harvest" (PDF). First CoRoT International Symposium. Archived from the original (PDF) on 2011-07-20. Retrieved 2009-04-19.
- ↑ Rauer, H et al. (2009). "Transiting exoplanets from the CoRoT space mission. VII. The hot-Jupiter-type planet CoRoT-5b". Astronomy and Astrophysics 506 (1): 281–286. doi:10.1051/0004-6361/200911902. Bibcode: 2009A&A...506..281R. https://www.aanda.org/articles/aa/full_html/2009/40/aa11902-09/aa11902-09.html.