சங்கரத்தை
சங்கரத்தை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது யாழ்ப்பாணத்திற்கு வடமேற்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
சங்கரத்தை Sankarathai | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°44′N 79°58′E / 9.733°N 79.967°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேச செயலர் பிரிவு | சங்கானை |
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". Retrieved 20 மார்ச்சு 2024.
