சதே
சதே (Chathe) என்பது இந்தியாவில் நாகாலாந்து மாநிலத்தில் சுமௌகெடிமா மாவட்டத்தின் வழியாக பாயும் ஓர் ஆறு ஆகும். இது அசாமில் உள்ள தன்சிரி ஆற்றுடன் இணைகிறது. இது பிரம்மபுத்திரா ஆற்றின் இடது கிளை ஆறாகும்.[1]
| சதே | |
|---|---|
| சிறப்புக்கூறுகள் | |
| முகத்துவாரம் | தன்சிரி ஆறு |
• ஆள்கூறுகள் | 25°58′22″N 93°46′35″E / 25.972916°N 93.776486°E |
| நீளம் | 45 km (28 mi) |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| பாயும் வழி | தன்சிரி ஆறு→ பிரம்மபுத்திரா ஆறு→வங்காள விரிகுடா |
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "List of Rivers of Nagaland". Nagaland GK. Retrieved 22 February 2022.