சனுஷா (பிறப்பு 3 நவம்பர் 1994) என்பவர் திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.
| சனுஷா சந்தோஷ்
|
| பிறப்பு
|
3 நவம்பர் 1994 ( அகவை 29)
|
| வேறு பெயர்
|
அம்மு
|
| தொழில்
|
நடிகை
|
| நடிப்புக் காலம்
|
2000 - முதல்
|
| பெற்றோர்
|
சந்தோஷ், உஷா
|
வாழ்க்கைக் குறிப்பு
விருதுகள்
- காழ்ச என்ற திரைப்படத்திற்காக, 2004-இல் சிறந்த இளம் நடிகைக்கான விருதினைப் பெற்றார்.[1].
- ஏசியாநெட் விருதுகள்
திரைப்படங்கள்
| ஆண்டு |
திரைப்படம் |
கதாபாத்திரம் |
மொழி |
குறிப்புகள்
|
| 2000 |
தாதா சாகிப் |
|
மலையாளம் |
|
| 2001 |
கருமாடிக்குட்டன் |
|
மலையாளம் |
|
| காசி |
|
தமிழ் |
|
| 2002 |
கண்மஷி |
|
மலையாளம் |
|
| மீசை மாதவன் |
ருக்மிணி |
மலையாளம் |
|
| 2003 |
என்றெ வீடு அப்பூன்றேம் |
டீனா |
மலையாளம் |
|
| 2004 |
மஞ்ஞு போலொரு பெண்குட்டி |
கனி |
மலையாளம் |
|
| காழ்ச |
அம்பிளி |
மலையாளம் |
வென்றார், சிறந்த குழந்தை கேரள அரசின் திரைப்பட விருது(also for Soumyam)[2]
|
| சௌம்யம் |
|
மலையாளம் |
வென்றார், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள அரசின் திரைப்பட விருது(also for காழ்ச)[2]
|
| மாம்பழக்காலம் |
மாளு |
மலையாளம் |
|
| 2006 |
பங்காரம் |
விந்தியா ரெட்டி |
தெலுங்கு |
|
| கீர்த்திசக்ரா |
காஷ்மீரியப் பெண் |
மலையாளம் |
|
| 2007 |
சோட்டா மும்பை |
மெர்சி |
மலையாளம் |
|
| 2008 |
பீமா |
சாலினியின் சகோதரி |
தமிழ் |
|
முக்கிய வேடம் ஏற்றவை
சான்றுகள்
இணைப்புகள்