சாம்பௌலிம் (Zambaulim) என்பது இந்தியாவிலுள்ள கோவா மாநிலத்தின் தெற்கு கோவா மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

சாம்பௌலிம்
Zambaulim
கிராமம்
படிமம்:Damodar Temple, Zambaulim, Goa.jpg
இந்தியாவின் கோவாவில் அமைவிடம்
சாம்பௌலிம் Zambaulim is located in இந்தியா
சாம்பௌலிம் Zambaulim
சாம்பௌலிம்
Zambaulim
சாம்பௌலிம்
Zambaulim (இந்தியா)
ஆள்கூறுகள்: 15°11′0″N 74°6′0″E / 15.18333°N 74.10000°E / 15.18333; 74.10000
நாடு இந்தியா
மாநிலம்கோவா (மாநிலம்)
மாவட்டம்தெற்கு கோவா மாவட்டம்
ஏற்றம்
39 m (128 ft)
மொழிகள்
 • அலுவல்கொங்கணி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)
இணையதளம்goa.gov.in

1800 ஆம் ஆண்டுகளில், இது காலனித்துவ மாகாணமான சாம்பௌலிமின் (பஞ்செமல் என்றும் அழைக்கப்படுகிறது) பிராந்திய தலைநகராக இருந்தது.[1] சுற்றியுள்ள 5 மாவட்டங்களை இணைத்து இது உருவாக்கப்பட்டது:

  • எம்பார்பேசம்,
  • சந்திரோவதி,
  • பல்லி,
  • அசுடாக்ரர்,
  • ககோரா என்பவை அந்த ஐந்து மாவட்டங்களின் பகுதிகளாகும்.

புவியியல்

சாம்பௌலிம் கிராமம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 39 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[2]

அமைவிடம்

மட்காவ் நகரம் சாம்பௌலிம் கிராமத்திற்கு அருகில் உள்ள நகரமாகும்.

முக்கிய ஈர்ப்பு

சாம்பௌலிம் கிராமத்தில் உள்ள சிறீ தாமோதர் கோயில் ஒரு முக்கியமான இந்து கோயிலாகும்.

மேற்கோள்கள்

  1. "Reclaiming the lost glory | the Navhind Times".
  2. https://www.fallingrain.com/world/IN/33/Jambavali.html Map and weather of Zambaulim

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சாம்பௌலிம்&oldid=355291" இலிருந்து மீள்விக்கப்பட்டது