சாம் & கேட்
சாம் & கேட் (ஆங்கிலம்: Sam & Cat) ஒரு அமெரிக்க நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். ஐகார்லி என்ற தொடரில் சாம் என்ற காதபாத்திரத்தில் நடித்த ஜென்னேட்டே ம்ச்கிர்டி மற்றும் விக்டோரியஸ் என்ற தொடரில் கேட் என்ற காதபாத்திரத்தில் நடித்த அரியானா கிராண்டியும் இணைந்து இந்த தொடரில் நடித்துள்ளார்கள்.
| சாம் & கேட் Sam & Cat | |
|---|---|
| படிமம்:சாம் & கேட்.png | |
| வகை | டீன் சிட்காம் |
| உருவாக்கம் | டான் ஸ்னைடர் |
| நடிப்பு |
|
| முகப்பு இசை | மைக்கேல் கார்கரன் |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| பருவங்கள் | 1 |
| அத்தியாயங்கள் | 35 |
| தயாரிப்பு | |
| தயாரிப்பாளர்கள் | கிறிஸ்டோபர் ஜே. நோவாக் புரூஸ் ராண்ட் பெர்மன் |
| ஓட்டம் | 23 நிமிடங்கள் |
| விநியோகம் | நிக்கெலோடியன் |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | நிக்கெலோடியன் |
| படவடிவம் | 1080i (எச்டிடிவி) |
| ஒளிபரப்பான காலம் | சூன் 8, 2013 – சூலை 17, 2014 |
| Chronology | |
| முன்னர் | ஐகார்லி விக்டோரியஸ் |
| வெளியிணைப்புகள் | |
| இணையதளம் | |