சாய்குமார்
சாய்குமார் (பிறப்பு: ஏப்ரல் 14, 1963) மலையாளத்தின் பிரபலமான ஒரு திரைப்பட நடிகர். ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராகப் நடிக்க ஆரம்பித்தவர். இவர் பிரபலமான மலையாள நடிகர் கொட்டாரக்கரை சிறீதரன் நாயரின் மகன்.
| சாய்குமார் | |
|---|---|
| இயற் பெயர் | சாய்குமார் |
| தொழில் | நடிகர் |
| நடிப்புக் காலம் | 1989-இன்று |
| துணைவர் | பிரசன்னா |
1989 இல் சித்தீக் லால் என்பவரின் இயக்கத்தில் வெளியான ”ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.