சாரா எலியட் (Sarah Elliott, பிறப்பு: சனவரி 4 1982), ஆத்திரேலிய பெண்கள் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு இருபது20 போட்டிகளிலும், 82 ஆத்திரேலியா பெண்கள் தேசிய அணி அணி போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக 2005 -2010 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

சாரா எலியட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சாரா எலியட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்செப்டம்பர் 1 2005 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபமார்ச்சு 7 2010 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒபது இ -20 பெண்கள் தேசிய அணி
ஆட்டங்கள் 22 7 82
ஓட்டங்கள் 416 21 1740
மட்டையாட்ட சராசரி 32.00 4.20 22.89
100கள்/50கள் 0/4 0/0 0/10
அதியுயர் ஓட்டம் 96 7 92
வீசிய பந்துகள் 78 12 1024
வீழ்த்தல்கள் 2 1 25
பந்துவீச்சு சராசரி 28.00 12.00 22.16
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/14 1/2 3/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 2/– 23/–
மூலம்: CricketArchive, மே 5 2010

மேற்கோள்கள்

  1. "Player Profile: Sarah Elliott". CricketArchive. Retrieved 16 October 2022.
  2. "Player Oracle SJ Edwards". CricketArchive. Retrieved 14 May 2009.
  3. "Women's One-Day Internationals – Australia". ESPNcricinfo. ESPN Inc. Retrieved 1 July 2014.
"https://tamilar.wiki/w/index.php?title=சாரா_எலியட்&oldid=357259" இலிருந்து மீள்விக்கப்பட்டது