சாளரம் (ஜன்னல், யன்னல், Window) என்பது சுவரில் வெளிச்சம், காற்று உட்புக அமைப்பது ஆகும். தொடக்க காலத்தில் சுவர்களில் சிறு சதுர, நீள்வட்டத் துளைகளாகவே சாளரங்கள் அமைக்கப்பட்டன. தற்காலத்தில் நீள்சதுர சாளரங்கள் பொதுவானவை. ஆயினும் சாரளங்களை எந்த வடிவத்திலும் அமைக்கலாம்.[1][2][3]

ஒரு யப்பானிய அலங்காரச் சாளரம்
மூங்கிலால் அமைக்கப்பட்ட சாளரம்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

மேற்கோள்கள்

  1. "Window". The Free Dictionary By Farlex. Retrieved May 19, 2012.
  2. "New Oxford American Dictionary". 2010.
  3. "Hvaðan kemur orðið gluggi? Af hverju notum við ekki vindauga samanber window?" (in is). Vísindavefurinn. https://www.visindavefur.is/svar.php?id=71376. 
"https://tamilar.wiki/w/index.php?title=சாளரம்&oldid=356261" இலிருந்து மீள்விக்கப்பட்டது