சிங்தாம், இந்திய மாநிலமான சிக்கிமின் பெரும்பாலும் கேங்டாக் மாவட்டத்திலும், ஓரளவு பாக்யோங் மாவட்டத்திலும் அமைந்துள்ள ஒரு நகரம். இது கேங்டாக்கில் இருந்து 30 கிலோமீட்டர்கள் (19 mi) தொலைவில் அமைந்துள்ளது.

சிங்தாம்

सिंगताम

Singtam

நகரம்
நாடு இந்தியா
மாநிலம்சிக்கிம்
மாவட்டம்கேங்டாக் மாவட்டம் & பாக்யோங் மாவட்டம்
ஏற்றம்
1,396 m (4,580 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்5,431
மொழிகள்
 • அலுவல்நேபாளி மொழி, பூட்டியா மொழி, லெப்சா மொழி, லிம்பு மொழி, நேவாரி, கிரந்தி மொழி, குருங் மொழி, மங்கர், ஷெர்பா மொழி, தாமாங் மொழி, சுன்வார் மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
737 134
தொலைபேசிக் குறியீடு03592


சிங்டம் என்பது

மக்கள் தொகை

2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில்,[1] இங்கு 5431 மக்கள் வசிப்பது தெரிய வந்தது. இவர்களில் 56% பேர் ஆண்கள், ஏனையோர் பெண்கள் ஆவர். இவர்களில் 71% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

போக்குவரத்து

தொடருந்து வழி

சான்றுகள்

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
"https://tamilar.wiki/w/index.php?title=சிங்தாம்&oldid=357846" இலிருந்து மீள்விக்கப்பட்டது