சிபு சோரன்
சிபு சோரன் (Shibu Soren)(சனவரி 11, 1944[1] – 4 ஆகத்து 2025) இந்திய அரசியல்வாதியும், சார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சருமாவார். இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார்.
சிபு சோரன் | |
|---|---|
2006இல் சோரன் | |
| மாநிலங்களவை உறுப்பினர் | |
| பதவியில் 22 சூன் 2020 – 4 ஆகத்து 2025 | |
| முன்னையவர் | பிரேம் சந்த் குப்தா |
| தொகுதி | ஜார்கண்ட் |
| 3வது ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் | |
| பதவியில் 30 திசம்பர் 2009 – 31 மே 2010 | |
| ஆளுநர் |
|
| முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
| பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
| பதவியில் 27 ஆகத்து 2008 – 18 சனவரி 2009 | |
| ஆளுநர் | சையத் சிப்தே ராசி |
| முன்னையவர் | மது கோடா |
| பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
| பதவியில் 2 மார்ச் 2005 – 12 மார்ச் 2005 | |
| ஆளுநர் | சையத் சிப்தே ராசி |
| முன்னையவர் | அருச்சுன் முண்டா |
| பின்னவர் | அருச்சுன் முண்டா |
| மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் | |
| பதவியில் 29 சனவரி 2006 – 28 நவம்பர் 2006 | |
| பிரதமர் | மன்மோகன் சிங் |
| முன்னையவர் | மன்மோகன் சிங் |
| பின்னவர் | மன்மோகன் சிங் |
| பதவியில் 27 நவம்பர் 2004 – 2 மார்ச் 2005 | |
| பிரதமர் | மன்மோகன் சிங் |
| முன்னையவர் | மன்மோகன் சிங் |
| பின்னவர் | மன்மோகன் சிங் |
| பதவியில் 23 மே 2004 – 24 சூலை 2004 | |
| பிரதமர் | மன்மோகன் சிங் |
| முன்னையவர் | மம்தா பானர்ஜி |
| பின்னவர் | மன்மோகன் சிங் |
| மக்களவை உறுப்பினர் | |
| பதவியில் 2002–2019 | |
| முன்னையவர் | பாபுலால் மராண்டி |
| பின்னவர் | சுனில் சோரன் |
| தொகுதி | தும்கா |
| பதவியில் 1989–1998 | |
| முன்னையவர் | பிரித்வி சந்த் கிஸ்கு |
| பின்னவர் | பாபுலால் மராண்டி |
| தொகுதி | தும்கா |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | பாபுலால் மராண்டி |
| பின்னவர் | பிரித்வி சந்த் கிஸ்கு |
| தொகுதி | தும்கா |
| ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2 பிப்ரவரி 1972 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 11 சனவரி 1944 ராம்கர், பீகார் மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது ஜார்கண்ட், இந்தியா) |
| இறப்பு | 4 August 2025 (aged 81) தில்லி, இந்தியா |
| அரசியல் கட்சி | ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா |
| துணைவர் | ரூப்பி சோரன் |
| பிள்ளைகள் |
|
| வாழிடம் | பொகாரோ |
| புனைப்பெயர் | டிஷூம் குரு |
25 செப்டம்பர், 2006 மூலம்: [1] | |
சிபு சோரன் ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள நேம்ரா என்ற ஊரில் பிறந்தார். ஏழாவது மக்களவை, ஒன்பதாவது மக்களவை, பத்தாவது மக்களவை, பதினோராவது மக்களவை, பதின்மூன்றாவது மக்களவை, பதினான்காவது மக்களவை, பதினைந்தாவது மக்களவை, பதினாறாவது மக்களவை ஆகிய மக்களவைகளில் உறுப்பினராக இருந்தார்.[2] சிபு சோரன் மக்களவைக்கு ஏழு முறை சார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா மக்களவைத் தொகுதியிலிருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சார்பாகத் தேர்தெடுக்கப்பட்டார்.[2] ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.
சிபு சோரன், இவரின் செயலாளர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 1998-இல் கைது செய்யப்பட்டார்.[3] 2006-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்தார்.[4]
தேர்தல் செயல்பாடு
| ஆண்டு | தொகுதி | கட்சி | வாக்குகள் | % | இரண்டாமிடம் | கட்சி | வாக்குகள் | % | முடிவு | வித்தியாசம் | % | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2019 | தும்கா | ஜார்க்கண்டு முக்தி மோர்ச்சா | 437,333 | 42.63 | சுனில் சோரன் | பாரதிய ஜனதா கட்சி | 484,923 | 47.26 | தோல்வி | -47,590, | -4.63 - | ||
| 2014 | 335,815 | 37.19 | 296,785 | 32.86 | வெற்றி | 39,030 | 4.33 | ||||||
| 2009 | 208,518 | 33.52 | 189,706 | 30.5 | வெற்றி | 18,812 | 3.02 | ||||||
| 2004 | 339,542 | 33.52 | சோனெலால் ஹெம்பிராம் | 224,527 | 30.5 | வெற்றி | 115,015 | 3.02 | |||||
| 1998 | 264,778 | 44.88 | பாபுலால் மராண்டி | 277,334 | 47.01 | தோல்வி | -12,556 | -2.13 - | |||||
| 1996 | 165,411 | 31.94 | 159,933 | 30.89 | வெற்றி | 5,478 | 1.05 | ||||||
| 1991 | 260,169 | 58.28 (58.28) | 126,528 | 28.34 | வெற்றி | 133,641 | 29.94 | ||||||
| 1989 | 247,502 | 60.97 | பிருத்வி சந்த் கிஸ்கு | இந்திய தேசிய காங்கிரசு | 137,901 | 33.97 | வெற்றி | 109,601 | 27 | ||||
| 1984 | 102,535 | 27.67 | 199,722 | 53.89 | தோல்வி | -97,187 | -26.22 | ||||||
| 1980 | சுயேச்சை (அரசியல்) | 112,160 | 37.55 | இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) | 108,647 | 36.37 | வெற்றி | 3,513 | 1.18 | ||||
இறப்பு
சிபு சோரன் 2025 ஆகத்து 4 அன்று தில்லியிலுள்ள சிறீ கங்கா இராம் மருத்துவமனையில் தனது 81-ஆவது அகவையில் காலமானார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "Shibu Soren". National Portal of India. Retrieved 18 சனவரி 2014.
- ↑ 2.0 2.1 "உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை". Archived from the original on 2016-06-21. Retrieved 2015-01-02.
- ↑ "Shibu Soren acquitted in Shashi Nath Jha murder case". dnaindia. Retrieved 17 சனவரி 2014.
- ↑ "தவிர்க்க முடியாத தலைவர் சிபுசோரன்". தினமணி. Retrieved 17 சனவரி 2014.
- ↑ Shibu Soren, Former Jharkhand Chief Minister, Dies At 81