சியமங்கலம்(Siyamangalam) என்பது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவைச் சேர்ந்த ஒரு கிராமம். இது தேசூர் பேருராச்சியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பொங்கல், தீபாவளி, தமிழ் புத்தாண்டு போன்ற புகழ்பெற்ற திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றன. இங்கு பல்லவ அரசரால் கட்டப்பட்ட குகைக் கோவில் உள்ளது.[3][4].

சியமங்கலம்
சியமங்கலம்
இருப்பிடம்: சியமங்கலம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°26′N 79°29′E / 12.43°N 79.48°E / 12.43; 79.48
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


114 மீட்டர்கள் (374 அடி)

படிமம்:சியமங்கலம் கோவில்.jpg
6ஆம் நூற்றாண்டின் கட்டுமானக் கோயில்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "TAMILNADU - SIYAMANGALAM MALAI". Archived from the original on 2011-03-20. Retrieved 2011-08-03.
  4. Cave temples of Mahendravarman I (Pallava)
"https://tamilar.wiki/w/index.php?title=சியமங்கலம்&oldid=359819" இலிருந்து மீள்விக்கப்பட்டது