சீலப்பாடி
சீலப்பாடி என்ற புறநகர்ப் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ளது.[1][2]
அமைவிடம்
சீலப்பாடி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 281.71 மீ. உயரத்தில், (10°23′45″N 77°59′56″E / 10.3957°N 77.9989°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.
விவரங்கள்
- சீலப்பாடி ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 624005 ஆகும்.[3]
- சீலப்பாடியில், கோபிநாதசாமி கோயில் என்ற பெருமாள் கோயிலும்,[4] முத்தாலம்மன் கோயில் என்ற அம்மன் கோயிலும் உள்ளன.[5] இக்கோயில்கள் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகின்றன.
- சீலப்பாடி பகுதியானது, திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6][7]
மேற்கோள்கள்
- ↑ "Panchayat Secretary SEELAPADI" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-08-16.
- ↑ "சீலப்பாடி அருகே குப்பையிலிருந்து ஐம்பொன் சிலைகள் மீட்பு". தினமலர். Retrieved 2025-08-16.
- ↑ "Silapadi (Ct) Village (Pincode: 624005), Dindigulwest, Dindigul". villageinfo.org. Retrieved 2025-08-16.
- ↑ கோபிநாதசாமி கோயில், சீலப்பாடி
- ↑ முத்தாலம்மன் கோயில், சீலப்பாடி
- ↑ "SEELAPADI Village in DINDIGUL". www.etamilnadu.org. Retrieved 2025-08-16.
- ↑ "Seelapadi Village". www.onefivenine.com. Retrieved 2025-08-16.