சுசீலா சானு புக்ராம்பம் (Sushila Chanu Pukhrambam) (பிறப்பு: 25 பிப்ரவரி 1992)ஓர் இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் இந்தியத் தேசிய மகளிர் வளைதடிபந்தாட்டக் குழுவின் தலைவர் (கேப்டன்) ஆவார்.[1]

சுசீலா சானு
தனித் தகவல்
முழு பெயர்சுசீலா சானு புக்ராம்பம்
பிறப்பு25 பெப்ரவரி 1992 (1992-02-25) (அகவை 34)
மணிப்பூர், இந்தியா
விளையாடுமிடம்பிந்தரை
தேசிய அணி
2008–அண்மை வரைஇந்தியா112(4)
Last updated on: 13 ஜூலை 2016

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சுசீலா_சானு&oldid=366276" இலிருந்து மீள்விக்கப்பட்டது