சுத்தியல் பொருட்களை அடிப்பதற்குப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இதன் முதன்மையான பயன்கள், ஆணி அடித்தல், ஒரு பொருளின் பகுதிகளைப் பொருத்துதல், பொருட்களை உடைத்தல் போன்றவையாகும். பெரிய சுத்தியல் சம்மட்டி எனப்படும்.

படிமம்:Hammer2.jpg
ஒரு சுத்தியல்

சுத்தியலைக் கைகளாலோ இயந்திரங்களாலோ இயக்கலாம். இது மனிதன் பயன்படுத்திய பழங்கருவிகளில் ஒன்று ஆகும். சுத்தியல்கள் ஆயுதங்களாகவும் பயன்படுகின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "hammer Meaning in the Cambridge English Dictionary". dictionary.cambridge.org (in ஆங்கிலம்). Retrieved 2018-06-09.
  2. "How hammer is made - material, making, history, used, components, structure, steps". madehow.com (in ஆங்கிலம்). Retrieved 2018-08-21.
  3. Akins, Ricky (2018-09-06). "40 Different Types of Hammers and Their Uses". Garage tool advisor. Retrieved 2018-10-29.
"https://tamilar.wiki/w/index.php?title=சுத்தியல்&oldid=366727" இலிருந்து மீள்விக்கப்பட்டது