செக்ஸ் டேப் என்பது 2014 இல் வெளிவந்த அமெரிக்க நாட்டு பாலியல் நகைச்சுவை திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஜேக் கஸ்டான் என்பவர் இயக்க,[2] கேமரன் டியாஸ், ஜசோன் செகெல், ரோப் லோவே, ரோப் கோர்ட்றி, ஜேக் பிளாக் ஆகியோர் நடித்திருந்தனர்.[3]

செக்ஸ் டேப்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஜேக் கஸ்டான்
தயாரிப்புடாட் பிளாக்
ஜேசன் புளூமென்டல்l
ஸ்டீவ் டிஷ்
கதைகேட் ஏஞ்சலோ
நடிப்புகேமரன் டியாஸ்
ஜசோன் செகெல்
ஜேக் பிளாக்
ரோப் லோவே
ரோப் கோர்ட்றி
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 25, 2014 (2014-07-25)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$40 மில்லியன்[1]
மொத்த வருவாய்$126.1 மில்லியன்

இத்திரைப்படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்து 2014 சூலை 18 அன்று வெளியிடப்பட்டு ஆரம்ப வார இறுதியில் $14.6 மில்லியன் டாலரும், உலகளவில் $126.1 மில்லியன் டாலரும் வசூலித்தது. இது விமர்சனரீதியாக எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.[4]

நடிகர்கள்

படப்பிடிப்பு

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2013 செப்டம்பர் 12 அன்று நியூட்டன், மாசசூசெட்சில் தொடங்கியது.[5][6][7]

வெளியீடு

2014 மார்ச் 17 அன்று படத்தின் முதல் சுவரொட்டியும், சில புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.[8]

மேற்கோள்கள்

  1. "Sex Tape". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved September 5, 2015.
  2. Kit, Borys (March 21, 2012). "Jake Kasdan to Direct Sony Comedy 'Sex Tape'". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/jake-kasdan-sex-tape-jason-segel-nicholas-stoller-302935. 
  3. Sneider, Jeff (October 27, 2011). "'Sex Tape' lures Segel, Stoller". Variety. https://variety.com/2011/film/news/sex-tape-lures-segel-stoller-1118045165/. 
  4. "Sex Tape". Box Office Mojo. Retrieved 2020-02-10.
  5. Shanahan, Mark; Meredith Goldstein (11 September 2013). "Cameron Diaz shooting ‘Sex Tape’ in Newton". The Boston Globe. https://www.bostonglobe.com/lifestyle/names/2013/09/10/cameron-diaz-shooting-sex-tape-newton/emoyt1FYIhLDVtdT227FMM/story.html. 
  6. "Cameron Diaz, Jason Segel to shoot ‘Sex Tape’ in Newton". wickedlocal.com. 9 September 2013 இம் மூலத்தில் இருந்து 22 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131222203408/http://www.wickedlocal.com/newton/news/x1155160510/Cameron-Diaz-Jason-Segel-to-shoot-Sex-Tape-in-Newton. 
  7. "'Sex Tape', starring Cameron Diaz and Jason Segel, is filming in Newton, MA this week". onlocationvacations.com. 10 September 2013 இம் மூலத்தில் இருந்து 17 ஜனவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210117121920/https://onlocationvacations.com/2013/09/10/sex-tape-starring-cameron-diaz-and-jason-segel-is-filming-in-newton-ma-this-week/. 
  8. "A New Poster Has Cameron Diaz and Jason Segel Trying to Hide Their Sex Tape". comingsoon.net. 17 March 2014 இம் மூலத்தில் இருந்து 21 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140321035149/http://www.comingsoon.net/news/movienews.php?id=116121. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=செக்ஸ்_டேப்&oldid=371079" இலிருந்து மீள்விக்கப்பட்டது