செங்கல்லூர் (Chengallur) என்பது கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புரத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியாகும். இங்கு புகழ்பெற்ற செங்கல்லூர் சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்காக கட்டப்பட்டது. இந்த கோயில் அங்குள்ள முருகனிடம் வேண்டி நேர்ச்சை கடனுக்காக தீக்கங்குகளில் நடந்து செல்லும் தீக்காவடி பிரபலமானது.

செங்கல்லூர்

நகரம்
செங்கல்லூர் is located in கேரளம்
செங்கல்லூர்
செங்கல்லூர்
இந்தியா, கேரளத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°29′0″N 76°58′0″E / 8.48333°N 76.96667°E / 8.48333; 76.96667
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்திருவனந்தபுரம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசி குறியீடு0471
வாகனப் பதிவுKL-01
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)
காலநிலைவெப்பமண்டல காலநிலை (கோப்பென்)
சராசரி கோடைக்கால வெப்பநிலை35 °C (95 °F)
சராசரி குளிர்கால வெப்பநிலை20 °C (68 °F)

பிரபல மலையாள ஆளுமைகளான இசையமைப்பாளர் எம். ஜெயசந்திரன் மற்றும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பிருத்விராஜ் ஆகியோரின் வீடுகள் செங்கல்லூரில் உள்ளன.

"https://tamilar.wiki/w/index.php?title=செங்கல்லூர்&oldid=371182" இலிருந்து மீள்விக்கப்பட்டது