சென்னை காதல் (Chennai Kadhal) 2006ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பரத், ஜெனிலியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

சென்னை காதல்
இயக்கம்விக்ரமன்
கதைவிக்ரமன்
இசைஜோய்சியா சிரீதர்
நடிப்புபரத்
ஜெனிலியா
ஒளிப்பதிவுமுத்து கணேசு
படத்தொகுப்புஆன்டனி
விநியோகம்வி கிரியேசன்ஸ்
வெளியீடு8 டிசம்பர் 2006 (2006-12-08)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

நடிகர் கதாப்பாத்திரம்
பரத் கௌதம்
ஜெனிலியா நர்மதா
ராதாரவி
தர்மவரப்பு சுப்பிரமணியம்
இமான் அண்ணாச்சி

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சென்னை_காதல்&oldid=369205" இலிருந்து மீள்விக்கப்பட்டது