செபிடா
புதைப்படிவ காலம்:Maastrichtian– recent
செபியா அபிசினாலிசு; செபிடே
பெலோசெபியா செபியோயிடே'; பெலோசெபிடே
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வரிசை:
செபிடா

சீடெல், 1895[1]

செபிடா (Sepiida) என்பது செபினா என்ற ஒற்றை துணை வரிசையைக் கொண்ட பத்து கரங்களைக் கொண்ட தலைக்காலிகளின் வரிசையாகும். இந்த துணை வரிசையில் பின்வரும் மீப்பெரும் குடும்பங்களும் குடும்பங்களும் உள்ளன.[1]

வகைப்பாட்டியல்

  • வரிசை செபிடா
    • துணை வரிசை செபினா
      • மீப்பெரும் குடும்பம் செபியோய்டியா
        • குடும்பம்† அனோமலோசைபிடே யான்சி & கார்வி, 2011
        • குடும்பம்† பெலோசைபிடி டிக்சன், 1850
        • குடும்பம் செபிடே டபிள்யூ. இ. லீச், 1817
        • குடும்பம்† யான்சி & கார்வி, 2011
      • மீப்பெரும் குடும்பம்† வாசெயூரியோய்டியா[2]
        • குடும்பம் † வஸ்ஸ்யூரியாடே
        • குடும்பம் † பெலோசெபிலிடே

தூண்டிலிரை அல்லது தூண்டிலிரை கணவாய் (வரிசை செபியோலிடா) முன்பு இந்த வரிசையில் வைக்கப்பட்டன. ஆனால் இவை இப்போது இவற்றின் சொந்த தனித்துவமான வரிசையை உருவாக்குகின்றன என்று புரிந்து கொள்ளப்படுகிறது.[1] கணவாய் மீனின் சரியான இனஉறவு தற்போது குழப்பமானது. ஆனால் இவை சமீபத்திய தொகுதிப் பிறப்பு ஆய்வின் மூலம் செபிடாவுக்கு மீட்கப்படவில்லை.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Bieler R, Bouchet P, Gofas S, Marshall B, Rosenberg G, La Perna R, Neubauer TA, Sartori AF, Schneider S, Vos C, ter Poorten JJ, Taylor J, Dijkstra H, Finn J, Bank R, Neubert E, Moretzsohn F, Faber M, Houart R, Picton B, Garcia-Alvarez O (eds.). "Sepiina Zittel, 1895". MolluscaBase. World Register of Marine Species. Retrieved 2025-08-01.
  2. Ponder, W. F.; Lindberg, D. R. (2020). Biology and evolution of the Mollusca. In: Ponder W.F., Lindberg D.R. & Ponder J.M. vol. 2. CRC Press, Boca Raton. xx + 870 pp.
"https://tamilar.wiki/w/index.php?title=செபிடா&oldid=369579" இலிருந்து மீள்விக்கப்பட்டது