செல்லப் பெண்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
செல்லப் பெண் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
| செல்லப் பெண் | |
|---|---|
| இயக்கம் | கே. கிருஷ்ணமூர்த்தி |
| தயாரிப்பு | கே. கிருஷ்ணமூர்த்தி கே. கே. பிலிம்ஸ் |
| இசை | V. குமார் |
| நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் புஷ்பலதா |
| வெளியீடு | நவம்பர் 7, 1969 |
| நீளம் | 3976 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |