சொவ்வரை
சொவ்வரை (மலையாளம்: ചൊവ്വര சொவ்வரா) என்னும் ஊர், கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலுவை வட்டத்தில் உள்ளது. இது காலடி போகின்ற வழியில் பெரியாற்றிற்கு அருகில் உள்ளது. கொச்சி விமான நிலையத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. ஸ்ரீமூலநகரம், காஞ்ஞூர் ஆகிய ஊர்கள் இதனை அடுத்துள்ள ஊர்கள்.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
- ↑ "Assembly Constituencies – Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on 30 October 2008. Retrieved 19 October 2008.