சோமாலியா (Somalia, சோமாலி மொழி: Soomaaliya, சோமாலிக் குடியரசு), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே எதியோப்பியா ஆகியன அமைந்துள்ளன. சோமாலியா ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக நீண்ட கடற்கரையை கொண்டது,[1][2][3]

Soomaaliya
الصومال
சோமாலியா
நாட்டுப்பண்: Soomaaliyeey Toosoow
சோமாலியா, எழுந்திரு
சோமாலியாவின்அமைவிடம்
தலைநகரம்மொகடீசு
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)சோமாலி மொழி1
மக்கள்சோமாலி
அரசாங்கம்சோமாலிக் குடியரசின் சமஷ்டி அரசு
• அதிபர்
அப்துல்லாஹி யூசுப் அகமது
• தலைமை அமைச்சர்
அலி முகமது கேடி
விடுதலை 
• நாள்
ஜூலை 1, 1960
பரப்பு
• மொத்தம்
637,661 km2 (246,202 sq mi) (42வது)
• நீர் (%)
1.6
மக்கள் தொகை
• 2007 மதிப்பீடு
17,700,0002 (59வது)
• 1987 கணக்கெடுப்பு
14,114,431
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$50.45 பில்லியன் (81வது)
• தலைவிகிதம்
$2,941.18 (125)
மமேசு (2006)Increase 0.546
Error: Invalid HDI value · 134வது
நாணயம்சோமாலி ஷில்லிங்கு (SOS)
நேர வலயம்ஒ.அ.நே+3 (கிழக்கு ஆபிரிக்க நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3
அழைப்புக்குறி252
இணையக் குறி.so (இயங்கவில்லை)

அதன் நிலப்பகுதி முக்கியமாக பீடபூமிகள், சமவெளி மற்றும் மலைப்பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன் பருவ காலநிலை, குறிப்பிட்ட கால பருவக் காற்று மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு ஆகியவற்றுடன் ஆண்டு முழுவதும் வெப்பச் சூழல்களால் ஆனது.[4]

சோமாலியா இத்தாலியிடம் இருந்து ஜூலை 1, 1960இல் விடுதலை பெற்றது. அதே நாளில் இது ஜூன் 26, 1960இல் விடுதலை பெற்ற சோமாலிலாந்துடன் இணைந்து சோமாலிக் குடியரசு ஆகியது.

படிமம்:Erigavo2.jpg
Pathway in old Erigavo.
படிமம்:Somalia (Somaliland)(023).jpg
The Dahabshiil in அர்கீசொ.
படிமம்:EgalInternationalAirport.jpg
The Hargeisa International Airport in அர்கீசொ.
படிமம்:Klipspringer (Oreotragus oreotragus) head.jpg
Head details


இதனையும் காண்க

சான்றுகள்

  1. "Coastline". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. Archived from the original on 16 ஜூலை 2017. Retrieved 3 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Somalia
  3. Somalia country profile
  4. "Somalia – Climate". countrystudies.us. 14 May 2009. http://countrystudies.us/somalia/34.htm. 

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=சோமாலியா&oldid=375432" இலிருந்து மீள்விக்கப்பட்டது