சோர்வோல் என்பது லினக்சுக்குக்கான ஒரு திறந்த மூல தீச்சுவர் ஆகும். இது லினக்சு கருவில் இயங்கும் நெட்பில்டர் ஒருங்கியத்தின் மேல் கூடிய வசதிகளை வழங்குகிறது. இது கூடிய இலகுவாக பயன்படுத்தக் கூடிய ஒரு மேல்நிலைக் கருவி ஆகும்.

Shorewall
உருவாக்குனர்Thomas M. Eastep
அண்மை வெளியீடு4.4.18.1[1] / மார்ச்சு 10, 2011; 15 ஆண்டுகள் முன்னர் (2011-03-10)[2]
இயக்கு முறைமைLinux
கிடைக்கும் மொழிஆங்கிலம்
உரிமம்GPLv2[3]
இணையத்தளம்Shorewall Homepage

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சோர்வோல்&oldid=375572" இலிருந்து மீள்விக்கப்பட்டது