சோ ஜி-சுப்
சோ ஜி-சுப் (ஆங்கிலம்: So Ji-sub) (பிறப்பு: நவம்பர் 4, 1977) ஒரு தென் கொரிய நாட்டு நடிகர் மற்றும் ராப் பாடகர் ஆவார். இவர் மாஸ்டர்ஸ் சன் போன்ற பல தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| சோ ஜி-சுப் | |
|---|---|
| பிறப்பு | நவம்பர் 4, 1977 சியோல் தென் கொரியா |
| மற்ற பெயர்கள் | சோ ஜி-சுப் |
| பணி | ராப் பாடகர் நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1995–இன்று வரை |
| Korean name | |
| Hangul | 소지섭 |
| திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | சோ ஜி-ஸாப் |
| வலைத்தளம் | |
| www | |
வெளி இணைப்புகள்
- 51k official website (கொரிய மொழி)
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் So Ji-seob