ஜான் ஆடம்ஸ் (ஜோன் அடம்ஸ், John Adams) (அக்டோபர் 30, 1735 - ஜூலை 4, 1826) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்கவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும் (1789-1797) பணியாற்றினார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் ஒருவர் ஆவார்.

ஜான் ஆடம்ஸ்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
2 ஆவது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1797 – மார்ச் 4, 1801
துணை அதிபர்தாமஸ் ஜெஃவ்வர்சன்
முன்னையவர்ஜார்ஜ் வாஷிங்டன்
பின்னவர்தாமஸ் ஜெஃவ்வர்சன்
முதல் ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் துணைத் தலைவர்
பதவியில்
ஏப்ரல் 21, 1789 – மார்ச் 4, 1797
குடியரசுத் தலைவர்ஜார்ஜ் வாஷிங்டன்
முன்னையவர்யாரும் இல்லை
பின்னவர்தாம்ஸ் ஜெஃவ்வர்சன்
பதவியில்
ஏப்ரல் 1, 1785 – 2பிப்ரவரி 20, 1788[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 30, 1735
பிரெய்ன்டிரீ (Braintree), மாசாச்சுசெட்ஸ்
இறப்புசூலை 4, 1826, அகவை 90
குவின்சி, மாசாச்சுசெட்ஸ்
தேசியம்அமெரிக்கன்
அரசியல் கட்சிநடுவண் அரசு சார்பாளர்
துணைவர்அபிகெய்ல் ஸ்மித் ஆடம்ஸ்
கையெழுத்துபடிமம்:John Adams signature.png

மேற்கோள்கள்

  1. "John Adams (1735–1826)". United States Department of State: Office of the Historian. Retrieved September 30, 2018.
"https://tamilar.wiki/w/index.php?title=ஜான்_ஆடம்ஸ்&oldid=377299" இலிருந்து மீள்விக்கப்பட்டது